4 Nov 2018

அறிவிக்கப்படாத பஸ் ஸ்டாப்பிங்


ரியல் எஸ்டேட்காரர்கள் வாங்கா விட்டால் இப்போதும் விவசாயம்தான் செய்து கொண்டிருப்பேன் மாப்ளே! என்கிறார் இப்போது லேண்ட் புரோக்கர் ஆகி விட்ட தங்கமுத்து மாமா.
www.vikatabharathi.blogspot.com

டாஸ்மாக்குக்குப் பக்கத்தில் அறிவிக்கப்படாத பஸ் ஸ்டாப்பிங் இருக்கிறது. மினி மார்கெட் இருக்கிறது. நான்கு மாதங்களுக்கு முன் இவைகள் எதுவும் இல்லை. அப்போது டாஸ்மாக்கும் இல்லை.
www.vikatabharathi.blogspot.com

மார்க்சுக்குப் பிடித்த நிறம் சிவப்பு என்பார்கள்
தமிழுக்குப் பிடித்த நிறமும் அதுதான்
தமிழைச் செந்தமிழ் என்றுதானே சொல்கிறோம்
www.vikatabharathi.blogspot.com

பேஸ்புக் அக்கெளண்டைக் கழித்து விட்டு எவ்வளவு நண்பர்கள் இருக்கிறார்கள் என்று கேட்டால் அசந்து விடுவீர்கள்! ஆம், அசந்து விடுவீர்கள் என்பதால் எண்ணிக்கையைச் சொல்லாமல் விடுகிறேன்.
www.vikatabharathi.blogspot.com

ஐடியாக்கள் உள்ளுக்குள் சுகம் காணத்தானா? வெளியில் சொல்ல அல்லவே! சொன்னால் அட்வைஸ் பண்ணாதே என்று குமட்டில் குத்துகிறார்கள்.
www.vikatabharathi.blogspot.com

No comments:

Post a Comment

விவசாயம் செய்தால் மன அழுத்தம் போய் விடுமா?

விவசாயம் செய்தால் மன அழுத்தம் போய் விடுமா? பொறியாளர்கள் பலரும் மன அழுத்தம் காரணமாக விவசாயம் நோக்கி வருவதாக வெளியாகும் செய்திகளைப் பார்க்கி...