14 Nov 2018

குறிப்புப் புத்தகத்தின் 178546 ஆம் பக்கம் வரி 15 லிருந்து...


மன அமைதியாக இருப்பது அவ்வளவு எளிதானதல்ல. அதற்கு உங்கள் மனம் அமைதியாக இருக்க வேண்டும். உங்கள் மனம் அமைதியாக இருந்தாலும் நீங்கள் இருக்க விட மாட்டீர்கள். என் ஆசை நிறைவேறவில்லையே என்று அதனிடம் புகார் பத்திரம் வாசிப்பீர்கள். நான் எவ்வளவு காலம் இப்படியே இருப்பது என்று அதனிடம் குற்றம் சாட்டுவீர்கள். எனக்கு மட்டும் ஏன் இப்படியெல்லாம் என்று அதனிடம் சண்டை போடுவீர்கள். பாவம் உங்கள் மனம் என்ன செய்யும்? உங்களுக்காக அமைதியிழந்து செயல்பட ஆரம்பிக்கும்.
(குறிப்புப் புத்தகத்தின் 178546 ஆம் பக்கம் வரி 15 லிருந்து...)
*****

No comments:

Post a Comment

திருக்குறள் என்பது கோடானு கோடி பாட்டா?

திருக்குறள் என்பது கோடானு கோடி பாட்டா? விடிவதற்குள் ஒரு இரவில் நான்கு கோடி பாடல்களைப் பாடும் வல்லமை உள்ளவர்கள் நாட்டில் உள்ளார்களா எனச் சவ...