6 Oct 2018

சில்லரை இல்லை என்று எஸ்கேப்


கெடுத்துக் கொண்ட பின்தான் அப்படி ஒன்று இருந்தது தெரிய வரும்.
*****
தேவையில்லாம ரியாக்ட் பண்றீங்க!
பொண்டாட்டி சொன்னா சரியாத்தான் இருக்கும்!
*****
ஏன் எல்லாவற்றுக்கும் தீர்வு காண முற்படுகிறாய்? என்கிறாய்.
அதைத்தான் நானும் கேட்கிறேன், எல்லாவற்றுக்கும் தீர்வு காண முற்படாதே என எனக்கு ஏன் தீர்வு சொல்ல முற்படுகிறாய்?
*****
எல்லாவற்றுக்கும் ரியாக்ட் பண்ணினால் உடம்பும், மனசும் கெட்டுப் போகும்.
சர்தான், எதற்கும் ரியாக்ட பண்ணா விட்டால் சமூகம் கெட்டுப் போகுமே! பரவாயில்லையா?
*****
காசு கொடுத்தால்தான் காரியம் ஆகும் என்றார்.
சாரி பாஸ்! எங்கிட்ட சில்லரை இல்லை என்று எஸ்கேப் ஆகி விட்டேன்.
*****

No comments:

Post a Comment

பழக்கங்களும் தாவரங்களும் – வள்ளுவரின் பார்வை!

பழக்கங்களும் தாவரங்களும் – வள்ளுவரின் பார்வை! மனிதர்களும் விலங்குகளும் குறிப்பிட்ட காலம் வரை வளர்கின்றனர். தாவரங்கள் அப்படியல்ல. ஆயுள் ம...