7 Oct 2018

உங்களுக்கானச் செய்தி

உங்களுக்கானச் செய்தி
அதுவாக அந்தந்த நேரத்தில் வழியும்
சொல்வதற்கான உயர்ந்த சங்கதிகளைக்
கையிருப்பில் வைப்பது கிடையாது
காகிதத்தில் எழுதி வைத்திருக்கும் சில
சொல்வதற்கு நன்றாக இருக்கும்
கேட்பதற்கு அதி அற்புதமாக இருக்கும்
உங்களுக்குப் பயன்படாது
எந்தச் செய்தியும் வெளிப்படாத பொழுது இனியது
அற்புதமான செய்தி அதுவே
உங்களுக்கானச் செய்தியை நீங்களே தேடிக் கொள்ளுங்கள்
*****

No comments:

Post a Comment

அனுபவங்களின் பின் நிற்கும் முடிவுகள்

அனுபவங்களின் பின் நிற்கும் முடிவுகள் ஏதோ ஒன்றைத் தேட தேடுவது கிடைக்கவில்லை என்பதைத் தவிர வேறொன்றும் பிரச்சனையில்லை இவ்வளவுதான் இப்பட...