8 Oct 2018

அன்புடன் கோணாங்கிச் சித்தர்


ரொம்ப இடையூறுகள், தடைகள். என்ன செய்வது? அதுதான் நல்லது. இல்லாது போனால் நீ புதிதாக எப்போது சிந்திப்பாய்?
*****
தாமாக வந்து சிக்குவது சிக்கும்!
அதுக்கு?
நீயாகப் போய் சிக்கிக் கொள்ளாதே!
*****
உனக்கு அதன் முழுமை தெரியாவிட்டால், தயவுசெய்து தப்பு தப்பாக யோசிக்காதே! முழுமையாக தெரிந்து கொள்ள முயற்சி செய். சரியான சிந்தனை தானாக உண்டாகும்.
இப்படிக்கு அன்புடன் கோணாங்கிச் சித்தர்.
*****
இன்னும் கொஞ்சம் காலம் ஆகும்.
இப்போது தவறாக எதுவும் நடக்காத போது எதற்கு கவலைப்பட‍ வேண்டும்?
 மற்றும், அப்போதும் சரியாக எதுவும் நடக்கப் போகாத போது அதற்காக எதற்கு இப்போது சந்தோஷப்பட வேண்டும்.
*****

No comments:

Post a Comment

அனுபவங்களின் பின் நிற்கும் முடிவுகள்

அனுபவங்களின் பின் நிற்கும் முடிவுகள் ஏதோ ஒன்றைத் தேட தேடுவது கிடைக்கவில்லை என்பதைத் தவிர வேறொன்றும் பிரச்சனையில்லை இவ்வளவுதான் இப்பட...