24 Oct 2018

தமிழ் நிலத்தில் பாலை கிடையாது


தமிழ் நிலத்தில் பாலை கிடையாது.  ஆம், மணல் எங்கே இருக்கிறது? ஆனால் தமிழ் நிலம் பாலையாகக் கிடக்கிறது மணல் இல்லாமல்.
*****
வரவர் மலம் அவரவர்க்குப் பிடிக்கலாம். மற்றவர்களுக்குப் பிடிக்காது.
*****
அறம் ரொம்ப பொறுமையானது. தண்டிப்பதற்குக் கடைசிக் காலத்தை மட்டுமே தேர்ந்து கொள்ளும்.
*****
வெளியில் தெரிபவைகளால் நிலைபெறுவது போலிருக்கும்.
உள்ளிருக்கும் சூட்சமங்களே நிலைநிறுத்துகின்றன.
*****
மனிதர் பேச்சை உண்மையென்று நம்புகின்ற பைத்தியகாரத்தனம் மனிதர்க்கு மட்டுமே உண்டு.
*****

No comments:

Post a Comment

திருக்குறள் என்பது கோடானு கோடி பாட்டா?

திருக்குறள் என்பது கோடானு கோடி பாட்டா? விடிவதற்குள் ஒரு இரவில் நான்கு கோடி பாடல்களைப் பாடும் வல்லமை உள்ளவர்கள் நாட்டில் உள்ளார்களா எனச் சவ...