4 Oct 2018

வேட்டை நாய்க்கு ஒரு வேண்டுதல்

வேட்டை நாய்க்கு ஒரு வேண்டுதல்
வேட்டை நாய்க்குப் பெட்டை நாய் உண்டு
வேட்டையில் கடித்துக் குதறும் அது
பெட்டை நாயோடு குலாவிக் கூடியது
எப்போதும் ஓடிய மான்கள்
எப்போதும் கொஞ்சிக் குலவியது
எப்போதும் ஓடிய வேட்டை நாய்கள்
எப்போதாவது கொஞ்சிக் குலாவியது
எச்சில் கக்கி மிச்சம் பொறுக்கி
வேட்டை முடித்த வேட்டை நாய்
வேண்டிக் கொண்டது
மறுபிறவியில் மானாக வேண்டும்
*****

No comments:

Post a Comment

பழக்கங்களும் தாவரங்களும் – வள்ளுவரின் பார்வை!

பழக்கங்களும் தாவரங்களும் – வள்ளுவரின் பார்வை! மனிதர்களும் விலங்குகளும் குறிப்பிட்ட காலம் வரை வளர்கின்றனர். தாவரங்கள் அப்படியல்ல. ஆயுள் ம...