3 Oct 2018

பேசியது நீதானே அன்றி நானில்லை


கெட்ட வார்த்தைகள் பேசினால் பேசி விட்டுப் போ. அதை பேசியது நீதானே அன்றி நானில்லை.
*****
அணுகுண்டுகள் வெடித்தால் பூமிக்கு என்ன! அது ‍அதற்குப் பிறகு அதற்கு ஏற்ற மாதிரி இன்னொரு இனத்தைப் படைத்துக் கொள்ளும். அது மனித இனமா என்ன இனம் என்று எனக்குத் தெரியாது.
*****
கேவலம் செய்யப்படுவதைச் சிரித்துக் கொண்டே எதிர்கொள்வதற்குப் பெயர்தான் மனப்பக்குவம்.
*****
நமக்குதான் எல்லைக்கோடுகள்
பூமிக்கு அது வெறும் கற்பனைக் கொடுகள்
*****
ஆக்கிரமித்திருக்கும் நிலம் எந்த நேரமும் கடலாகலாம்.
*****

No comments:

Post a Comment

பழக்கங்களும் தாவரங்களும் – வள்ளுவரின் பார்வை!

பழக்கங்களும் தாவரங்களும் – வள்ளுவரின் பார்வை! மனிதர்களும் விலங்குகளும் குறிப்பிட்ட காலம் வரை வளர்கின்றனர். தாவரங்கள் அப்படியல்ல. ஆயுள் ம...