1 Oct 2018

அங்கேதான் இருக்கிறது நிலம்


விவசாயம்தான் படித்தவருக்கும் வேலை கொடுக்க முடியும், படிக்காதவருக்கும் வேலை கொடுக்க முடியும்.
*****
யாரும் எவரையும் அசிங்கபடுத்த முடியாது ஒருவர் தன்னை அசிங்கப்படுத்தி விட்டதாக எடுத்துக் கொள்ளாத வரை.
*****
வித்தியாசமாக சிந்திப்பதற்கு வாழ்க்கையில் ஒன்றுமில்லை. அது சாதாரணமாகத்தான் இருக்கிறது.
*****
கை மாறிக் கொண்டு அங்கேதான் இருக்கிறது நிலம்.
*****
கோபப்படும் ஒரு மனிதரை கோபம் இல்லாமல் எதிர்கொள்ள வேண்டும்.
*****

No comments:

Post a Comment

திருக்குறள் என்பது கோடானு கோடி பாட்டா?

திருக்குறள் என்பது கோடானு கோடி பாட்டா? விடிவதற்குள் ஒரு இரவில் நான்கு கோடி பாடல்களைப் பாடும் வல்லமை உள்ளவர்கள் நாட்டில் உள்ளார்களா எனச் சவ...