7 Sept 2018

சுகர் இல்லையென்றால் சாக்லேட் எடுத்துக் கொள்ளுங்கள்


தப்பு தப்பாக கணக்குப் போட நீ அதிகாரியாக இருக்க வேண்டும்.
*****
படிப்பைப் பாதியில் விட்ட நண்பர்கள் வேலையில்லாத் திண்டாட்டத்தால் பாதிக்கப்படவில்லை. அரசியல்வாதியாகி விட்டார்கள். படிப்பை முழுமையாக முடித்த நண்பர்கள் பாவம், வேலையில்லாத் திண்டாட்டத்தால் ரொம்பவே பாதிக்கப்பட்டுப் போனார்கள். அரையும் குறையுமாக முடித்த நண்பர்கள் செட்டிலாகி விட்டார்கள்.
*****
சுகர் இல்லையென்றால் சாக்லேட் எடுத்துக் கொள்ளுங்கள். பிறந்த நாள் கஷ்டங்கள் மற்றும் சம்பிரதாயங்கள்.
*****
முப்பது வயசுக்காரர்களைப் பார்த்தாலே கேட்கிறார்கள், டீயில சுகர் போடணுமா வேணாமான்னு. அதனாலேயே நாற்பது வருடமாக ஹீரோயின்ஸ் (பதினெட்டு) வயதிலேயே இருக்கிறேன்.
*****
பார்க்க வைத்து காசு பிடுங்குகிறார்கள். பின் வாங்க வைத்து காசு பிடுங்குகிறார்கள். நம்மிடமிருந்து காசு பிடுங்காத நாட்கள் நமக்கே ஒரு மாதிரியாக இருக்கிறது. பழக்கதோசம் சர்வ நாசம்.
*****

No comments:

Post a Comment

பழக்கங்களும் தாவரங்களும் – வள்ளுவரின் பார்வை!

பழக்கங்களும் தாவரங்களும் – வள்ளுவரின் பார்வை! மனிதர்களும் விலங்குகளும் குறிப்பிட்ட காலம் வரை வளர்கின்றனர். தாவரங்கள் அப்படியல்ல. ஆயுள் ம...