8 Sept 2018

கோவணச் சித்தர் மொழி


உடையாதிருக்க உடையட்டும்!
நதியாகி உருகி ஓடா விட்டால்
உடைந்திடும் மலை
உடையட்டும் மனம்
*****
நாயின் இருப்பு
கல்லைக் கண்டால் நாயைக் காணும்
நாயைக் கண்டால் கல்லைக் காணும்
கல்லைக் கொண்டு கட்டிய
காம்பெளண்ட் சுவரின் உள்ளே
சங்கிலியில் கட்டப்பட்டப்படி
உள்ளே உருவமாய் இருக்கிறது நாய்.
*****
கோவணச் சித்தர் மொழி
லெஸ் லக்கேஜ்! மோர் கம்போர்ட்!
பயணத்துக்கு மட்டுமல்ல
வாழ்க்கைக்கும்தான்
*****

No comments:

Post a Comment

பழக்கங்களும் தாவரங்களும் – வள்ளுவரின் பார்வை!

பழக்கங்களும் தாவரங்களும் – வள்ளுவரின் பார்வை! மனிதர்களும் விலங்குகளும் குறிப்பிட்ட காலம் வரை வளர்கின்றனர். தாவரங்கள் அப்படியல்ல. ஆயுள் ம...