14 Sept 2018

படிக்க வைக்கிறார்கள் புண்ணாக்குகள்


விதிகளை அதிகம் பேசுபவர்களிடம் நேர்மையை எதிர்பார்க்கக் கூடாது. மறைமுகமாக லஞ்சத்தை எதிர்பார்ப்பவர்கள் அப்படித்தான் செய்கிறார்கள்.
*****
சுருக்கமாகச் சொன்னால் போதும். விரிவாக்கும் வேலையைக் கேட்பவர்கள் பார்த்துக் கொள்வார்கள். குச்சிப்படம் போதும். கண், காது, மூக்கு, முழி வைப்பது பார்ப்பவர்கள் வேலை.
*****
அது எப்படித் தோன்றி எப்படிச் செல்லும் என்று தெரியாது. நிகழும் போது மட்டும் தெரியும்.
*****
இருட்டில் கிடைக்கும் வெளிச்சம் அழகானது.
*****
ஜாதகம் பார்த்துப் பிள்ளையைப் படிக்க வைக்கிறார்கள் புண்ணாக்குகள்.
*****

No comments:

Post a Comment

பழக்கங்களும் தாவரங்களும் – வள்ளுவரின் பார்வை!

பழக்கங்களும் தாவரங்களும் – வள்ளுவரின் பார்வை! மனிதர்களும் விலங்குகளும் குறிப்பிட்ட காலம் வரை வளர்கின்றனர். தாவரங்கள் அப்படியல்ல. ஆயுள் ம...