8 Sept 2018

சிலுவையில் அறைய ஆண்டுகள் தேவையில்லை


ஒரு முறை எடுத்த பின் மறுமுறை எடுக்க முடியாதது விஸ்வரூபம்.
*****
சுற்றி உள்ளவைகளை ரசிப்பதற்கு கையில் கைபேசி இல்லாமல் இருக்க வேண்டும்.
*****
கைகளை உயர்த்தச் சொல்லி துப்பாக்கியால் சுட்டனர். சிலுவையில் அறைய ஆண்டுகள் தேவையில்லை என்பதைப் புரிந்து கொண்ட தருணம் அது.
*****
தமிழ்நாட்டுக்கே தெரியும்படியா காதலிப்பார்கள்? காதலுக்கு விளம்பரம் தேடக் கூடாது.
*****
சாக்லேட் பாய். நக்கிப் பார்த்தால் உப்பு கரிக்கிறது.
*****

No comments:

Post a Comment

அனுபவங்களின் பின் நிற்கும் முடிவுகள்

அனுபவங்களின் பின் நிற்கும் முடிவுகள் ஏதோ ஒன்றைத் தேட தேடுவது கிடைக்கவில்லை என்பதைத் தவிர வேறொன்றும் பிரச்சனையில்லை இவ்வளவுதான் இப்பட...