12 Sept 2018

ஓட்டல் தோசை வஞ்சனைகள்


சிரித்த முகத்துடன் தன் படத்தைப் போட்டு போஸ்டரில் கண்ணீர் அஞ்சலி செலுத்துகிறார் ஒருவர்.
*****
கோழைகள் இரண்டில் இரண்டையும் முடிவாக எடுக்கிறார்கள். தைரியசாலிகள் இரண்டில் ஒன்றை முடிவாக இருக்கிறார்கள்.
*****
அறுபது ரூபாய் தோசையைத் தின்ற பிறகும் அடங்காத பசி - ஓட்டல் தோசை வஞ்சனைகள்.
*****
இங்கிருப்பவர்களுக்கு மேல்நாட்டு பேஷன் தேவைபடுகிறது. அங்கிருப்பவர்களுக்கு இங்கிருக்கும் மெடிடேசன் தேவைப்படுகிறது.
*****
பக்கத்தில் ஒரு பெட்டிக் கடை இருப்பது எவ்வளவு பேராபத்தாக இருக்கிறது. கப்பு கப்பு என்று சிகரெட் புகை வந்து கொண்டே இருக்கிறது.
*****

No comments:

Post a Comment

அனுபவங்களின் பின் நிற்கும் முடிவுகள்

அனுபவங்களின் பின் நிற்கும் முடிவுகள் ஏதோ ஒன்றைத் தேட தேடுவது கிடைக்கவில்லை என்பதைத் தவிர வேறொன்றும் பிரச்சனையில்லை இவ்வளவுதான் இப்பட...