12 Sept 2018

துக்க அனுஷ்டிப்புக்குப் பழகி விட்டவர்கள்!

துக்க அனுஷ்டிப்புக்குப் பழகி விட்டவர்கள்!
ஆறிலும் சாவு நூறிலும் சாவு
வெள்ளத்திலும் சாவு வறட்சியிலும் சாவு
நெரிசலிலும் சாவு விரிசலிலும் சாவு
கொசு கடித்தாலும் சாவு
குண்டு வெடித்தாலும் சாவு
இடிந்து விழுந்தாலும் சாவு
எரிந்து விழுந்தாலும்
யாரும் கண்டு கொள்ள மாட்டார்கள்
சாவு நமக்குப் பழகி விட்டது
நாமும் நன்றாகவேப் பழகி விட்டோம்
விதவிதமாக துக்கம் அனுஷ்டிக்க
சாவைக் கொண்டாடுவது போல அதற்குப்
பலவிதமாக ப்ளெக்ஸ் அடிக்க
*****

No comments:

Post a Comment

அனுபவங்களின் பின் நிற்கும் முடிவுகள்

அனுபவங்களின் பின் நிற்கும் முடிவுகள் ஏதோ ஒன்றைத் தேட தேடுவது கிடைக்கவில்லை என்பதைத் தவிர வேறொன்றும் பிரச்சனையில்லை இவ்வளவுதான் இப்பட...