ஏன் டென்ஷன் ஆகுறீங்க?
என்னை அது கூட ஆக விட மாட்டியா? - மனைவின் முன் மனதின் குரல்.
*****
வெள்ளம் வரும் முன்னே அணை போடு என்பது அந்தக் காலத்து தமிநாட்டுப்
பழமொழி.
வெள்ளம் உடைத்த பின்னே அணை போடு என்பது இந்தக் காலத்து தமிழ்நாட்டுப்
புதுமொழி.
*****
நீங்கலாம் எப்படி பாஸ் சுதந்திரமாக இருக்கீங்க?
அதுக்கெல்லாம் படிக்கிற காலத்துலேயே அடங்காத கேஸ்ன்னு பட்டம்
வாங்கியிருக்கணும்லா!
*****
நீ நீயாக இருக்க முடியாத இடத்தில் நீ இருக்காதே!
*****
ஏன் இரண்டாயிரம் நோட்டை அச்சடித்தார்கள்?
தேர்தலில் கொடுப்பதற்காக... - எங்கேயோ கேட்டது.
*****
No comments:
Post a Comment