17 Sept 2018

பெயரை நோட்டா என...


யார் அந்த நோட்டா? எல்லா தொகுதிகளிலும் நிற்பதாகக் கேள்விபடுகிறேன்.
*****
வதானித்துப் பார்ப்பவர்களே அறிவார்கள், தலைப்புச் செய்திகளின் உள்ளிருக்கும் ஜோக்குகளை.
*****
நிலம் நம் உரிமை. அபார்ட்மென்ட்காரன்/ள் என்ன செய்வான்/ள்? மாடி அவன்/ள் உரிமை.
*****
போதையில் நிறைய தவறுகள் செய்ய வாய்ப்பு இருக்கிறது. அரசியலில் அதை விட நிறைய தவறுகள் செய்ய வாய்ப்பு இருக்கிறது. குடிமகன்கள் டாஸ்மாக்கில் பதுங்குவதன் ரகசியம்.
*****
இரண்டு தொகுதிக்கு மேல் போட்டியிடக் கூடாது என்றார்கள். பெயரை நோட்டா என மாற்றிக் கொண்டேன்.
*****

No comments:

Post a Comment

பழக்கங்களும் தாவரங்களும் – வள்ளுவரின் பார்வை!

பழக்கங்களும் தாவரங்களும் – வள்ளுவரின் பார்வை! மனிதர்களும் விலங்குகளும் குறிப்பிட்ட காலம் வரை வளர்கின்றனர். தாவரங்கள் அப்படியல்ல. ஆயுள் ம...