15 Sept 2018

தேர்தல் முன் வியூகம்


விழா என்றால் சாப்பாடு போடுகிறார்கள். மொய் எழுதச் சொல்கிறார்கள். அதில் காது குத்தல் படு மோசம். பர்ஸைக் கோமா நிலைக்குக் கொண்டு போய் விடுகிறார்கள்.
*****
சொன்னால் நம்ப மாட்டீர்கள்! ஜாதகப் பொருத்தம் பார்த்த போது பனிரெண்டு பொருத்தமும் இருந்தது. பதின்மூன்றாவது பொருத்தம் மியூட்சுவல் டைவர்ஸ்.
*****
ரசியல் ஆருடம் கேட்கிறார்கள். நான் ஜோசியமாக பார்க்கிறேன்? என்றாலும்... ஆருடம் ஒன்று - சாமர்த்தியமாக காசு கொடுக்கத் தெரிந்தவர்கள் சமத்தாக வெற்றி பெறுவார்கள்.
*****
ஏ.டி.எம் - இல் பணத்தட்டுபாடு ஏற்படுவது எல்லாம் 'தேர்தல் முன் வியூகம்'
*****
நேரடியாகவும் சொல்ல முடியாது. முறைமுகமாகவும் சொல்ல முடியாது. காசு கொடுத்துச் சொல்லலாம்.
*****

No comments:

Post a Comment

பழக்கங்களும் தாவரங்களும் – வள்ளுவரின் பார்வை!

பழக்கங்களும் தாவரங்களும் – வள்ளுவரின் பார்வை! மனிதர்களும் விலங்குகளும் குறிப்பிட்ட காலம் வரை வளர்கின்றனர். தாவரங்கள் அப்படியல்ல. ஆயுள் ம...