5 Aug 2018

அப்பா மீசையிலே பேன்


கடவுள் நேரில் வந்தால் என்ன கேட்பீர்கள்? எட்டு வழிச் சாலைக்கு தாமாக மனமுவந்து நிலம் கொடுத்தவர்களை!
*****
ப்பா மீசையிலே பேன்.
*****
பொருள் தெரியாவிட்டால் அகராதியைப் பார் என்றால் எப்படி? கண்ணாடிதானே போட வேண்டும்.
*****
மாற்றம் வரும் என்பது இந்திய அரசியலை எளிமைபடுத்தும் முயற்சி.
*****
உலகம் எங்கிருக்கிறதோ அங்குதான் கற்க வேண்டும்.
*****

No comments:

Post a Comment

கொடுப்பதில் இருக்கும் சூட்சமம் – ஓளவை கூறும் ஈகை மொழி!

கொடுப்பதில் இருக்கும் சூட்சமம் – ஓளவை கூறும் ஈகை மொழி! கொடுப்பதென்றால் இப்போதே கொடுத்து விட வேண்டும். நாளை என்று நாள் கடத்தக் கூடாது. நா...