6 Aug 2018

அட ச்சீய்யென்னப் பெய்யும் மழை


அட ச்சீய்யென்னப் பெய்யும் மழை
இந்த மழை குறித்து என்னத் தோன்றுகிறது?
நிறைய லீவ் கிடைக்கிறது
நிறைய படிக்கலாம் என திட்டமிடப்படுகிறது
அதிகம் படிக்கவும் இல்லை
வாட்ஸ் அப் நொடிக்கு நொடி நோண்டப்படுகிறது
செய்திச் சேனல்கள் தோண்டித் துருவப்படுகிறது
மழை நிற்குமா? நிற்காதா?
ஒரு முடிவுக்கு வர முடியவில்லை
எந்த முடிவுக்கும் வர முடியாதவர்க்கு
எது நடந்தால்தான் என்ன?
மழை குழம்பிப் போய்
மழை நின்றால் நல்லது
கொட்டினால் மிக நல்லது
*****

No comments:

Post a Comment

கடனின்றிக் கல்வி கற்பது சாத்தியந்தானா?

கடனின்றிக் கல்வி கற்பது சாத்தியந்தானா? கல்விக்கடன் சரியா? “கற்கை நன்றே கற்கை நன்றே பிச்சை புகினும் கற்கை நன்றே” என்றார் அதிவீரராம பா...