5 Aug 2018

கதை - முன் - கதை


கதை - முன் - கதை
கதை ஒரு நல்ல தீர்வைக்
கொடுக்கும் போது
சந்தோசமாகத்தான் இருக்கிறது
நல்ல கதை எழுதுவது
எழுதுபவனுக்கு
வன்கொடுமை போன்றது.
*****
பரோட்டா
ஒரு ஊர்ல ஒரு காக்காவாம்
அந்தக் காக்கா பேரு காக்காவாம்
அந்தக் காக்காவுக்குப் பிடிச்சது எது?
பரோட்டா!
*****

No comments:

Post a Comment

கடனின்றிக் கல்வி கற்பது சாத்தியந்தானா?

கடனின்றிக் கல்வி கற்பது சாத்தியந்தானா? கல்விக்கடன் சரியா? “கற்கை நன்றே கற்கை நன்றே பிச்சை புகினும் கற்கை நன்றே” என்றார் அதிவீரராம பா...