10 Aug 2018

நான் ஒரு தடவை சொன்னா...


நான் ஒரு தடவை சொன்னா நூறு தடவை சொன்ன மாதிரி. எவனோ இம்போஷிசன் எழுதுனவன்தான் கண்டுபிடிச்சிருப்பாம். இம்போஷிசனை இமிக்ரேஷன் பண்ண மாதிரியே இருக்கு.
*****
            விஸ்வரூபம் (பார்ட் 1) அமெரிக்காவைக் காப்பாற்ற அல்லவா கமல் போராடுகிறார். அமெரிக்காவிடமிருந்து நிறையவற்றைக் காப்பாற்ற வேண்டியிருக்கிறது.
*****
            பெரிய மனிதர்களாகி விட்டால் பாலியல் பலாத்காரங்கள் எளிதாகி விடுகின்றன.
*****
            நீ உன் சுயத்தோடு இருப்பாயாக! உன்னை அடையாளம் காண உலகைக் கஷ்டபடுத்தாது இருப்பாயாக!
*****
            சிக்கலைப் பற்றிக் கவலைப்படாமல் இடியாப்பம் சாப்பிடு. ருசியாக இருக்கும். வாழ்க்கை மட்டும் என்னவாம்! அது மனசு செரிக்கும் இடியாப்பம்.
*****

No comments:

Post a Comment

விவசாயம் செய்தால் மன அழுத்தம் போய் விடுமா?

விவசாயம் செய்தால் மன அழுத்தம் போய் விடுமா? பொறியாளர்கள் பலரும் மன அழுத்தம் காரணமாக விவசாயம் நோக்கி வருவதாக வெளியாகும் செய்திகளைப் பார்க்கி...