14 Aug 2018

கனவு ஆசிரியர்


ஏன் சார் உங்களுக்கு கனவு ஆசிரியர் விருது கொடுக்கல?
நான் என்ன கனவுலயா பாடம் நடத்துறேன்?
பாடம் நடத்துறேன்னு தூங்க வெச்சுகிட்டு பேச்சைப் பாரு!
*****
நன்றாக தேடி பார்த்து விட்டேன் வானத்தில். உங்களுக்காவது தெரிகிறதா நம்பிக்கை நட்சத்திரம்?
*****
ஹீரோ பின்னாடி அரை லூசு மாதிரி சுத்துனாலும் ஹீரோயினுக்குத்தான் ரசிகர்கள் அதிகம். ஏன் இப்படி. டிசைன் அப்படி.
*****
தாத்தாவுக்கு சமந்தாவைப் பிடிச்சு பேரனுக்கு கே.ஆர்.விஜயாவைப் பிடிச்சா அதுதான் உண்மையான தலைமுறை இடைவெளி.
*****
மலர் டீச்சர்கிட்டதான் படிக்கணும்னு அடம் பிடிக்கிறான். மவனே உன் வருங்கால பொண்டாட்டிகிட்ட சொன்னாத்தான் சரிபட்டு வருவ.
*****

No comments:

Post a Comment

அனுபவங்களின் பின் நிற்கும் முடிவுகள்

அனுபவங்களின் பின் நிற்கும் முடிவுகள் ஏதோ ஒன்றைத் தேட தேடுவது கிடைக்கவில்லை என்பதைத் தவிர வேறொன்றும் பிரச்சனையில்லை இவ்வளவுதான் இப்பட...