18 Aug 2018

ஆதி பகவன்


            நம்புவது கஷ்டமாக இருந்தாலும், பயந்தாங்கொல்லிகள் நிறைய பேரைக் கொன்றிருக்கிறார்கள்.
*****
            சமமற்ற தன்மையை எழுத்து கண்டிக்கவே செய்யும்.
*****
            காத்திருந்தால் மகிழ்ச்சி கிடைக்கும். அவசரப்படுபவர்களுக்குக் கவலைகள்தான் கிடைக்கிறது. கவலைகள்தான் கிடைக்கப் போகிறது என்று தெரிந்த பின்னும் அவசரப்பட முடிவது பெரிய ஆச்சரியம்.
*****
            விமர்சகர்களைப் பார்த்து பேசாதீர்கள். அவர்கள் பேசட்டும். அதைத் தவிர அவர்கள் வேறு என்ன செய்து விடப் போகிறார்கள்?
*****
            ஆதி பகவன் படத்தை அமீர்தான் எடுத்தாரா? ஆனால் பருத்தி வீரனை அமீர்தான் எடுத்தார்.
*****

No comments:

Post a Comment

கடனின்றிக் கல்வி கற்பது சாத்தியந்தானா?

கடனின்றிக் கல்வி கற்பது சாத்தியந்தானா? கல்விக்கடன் சரியா? “கற்கை நன்றே கற்கை நன்றே பிச்சை புகினும் கற்கை நன்றே” என்றார் அதிவீரராம பா...