7 Aug 2018

தலைவன் இருக்கிறான்


எந்த அரசியல்வாதி சினிமா டிக்கெட் விலையைக் குறைப்பதற்காகப் போராடப்போகிறார். அச்! எல்லா அரசியல்வாதிகளும் அங்கிருந்துதானே வருகிறார்கள்.
*****
தமிழ்நாட்டில் சினிமாவுக்கும் அரசியலுக்கும் இருக்கும் பரிமாற்றம் வியப்பான சமாச்சாரம். இப்படியொரு மனமொத்த தம்பதிகளை எங்கு பார்க்க முடியும்.
*****
எந்த சினிமாவிலிருந்து எந்தத் தலைவன் வருவானோ.
*****
தலைவன் இருக்கிறான். ஆம் சினிமாவுக்குள்.
*****
350 பேருடன் படுத்திருப்பேன். படுக்கும் போதெல்லாம் எண்ணிக் கொண்டு இருந்திருப்பாய்ம் போல.
*****

No comments:

Post a Comment

விவசாயம் செய்தால் மன அழுத்தம் போய் விடுமா?

விவசாயம் செய்தால் மன அழுத்தம் போய் விடுமா? பொறியாளர்கள் பலரும் மன அழுத்தம் காரணமாக விவசாயம் நோக்கி வருவதாக வெளியாகும் செய்திகளைப் பார்க்கி...