16 Aug 2018

சுருட்டா? பீடியா?


டல்ட்ஸ் ஒன்லி சினிமா ஓட்டுனா தியேட்டர்காரனுங்க எல்லாம் இப்ப எப்படி பொழைப்பு நடத்துறானுங்களோ! நினைத்தாலே திக் என்றிருக்கிறது.
*****
ஸ்கெட்ச் படத்தில் சீயான் விக்ரம் பிடிப்பது சுருட்டா? பீடியா? ரொம்பவே குழம்பிட்டேன்.
*****
சூப்பர் ஸ்டாரு யாருன்னு கேட்டா சின்ன கொழந்தையும் சொல்லும் பாட்டைப் பார்த்திருக்கீங்களா? கலர் கலரா பாம் வெடிப்பாங்க. பாம் வெடிப்பதை ரசிச்சுப் பார்த்தோம்னா நம்ப முடியுதா? அதே சூப்பர் ஸ்டாரை நீங்க யாருன்னு கேட்டப்ப நெஞ்சல வெடிச்சது பாருங்க பாம். இப்படி ஒரு பாம் வெடிக்கும்னு நம்ப முடியுதா?
*****
வீடியோ கால்ல வர்ணுங்றா. பார்ல இருந்துகிட்டு அதெல்லாம் பண்ண முடியாதுங்றத எப்படி டபாய்க்கிறதுன்னு தள்ளாடிகிட்டு இருக்கேம்.
*****
குட்டி குட்டியாத்தான் எழுதுவீங்களா. பெட்டி பெட்டியா எழுதுனா படிக்க மாட்டீங்க பாஸ்.
*****

No comments:

Post a Comment

அனுபவங்களின் பின் நிற்கும் முடிவுகள்

அனுபவங்களின் பின் நிற்கும் முடிவுகள் ஏதோ ஒன்றைத் தேட தேடுவது கிடைக்கவில்லை என்பதைத் தவிர வேறொன்றும் பிரச்சனையில்லை இவ்வளவுதான் இப்பட...