13 Aug 2018

சீரோ மதிப்பெண் கேள்வித்தாள்


கேள்வித் தாளிலிலே பிழைகள் என்றால் அது சீரோ மதிப்பெண் கேள்வித்தாள்.
*****
தனிமையில் இருக்கும் குழந்தை தானே ஒரு விளையாட்டைக் கண்டுபிடிக்கிறது. வாவ்! ஒவ்வொரு குழந்தையும் ஜீனியஸ்தான்!
*****
அம்மா நல்லா சாப்பிடச் சொல்லுது. டாக்டர் சாப்பாட்டைக் குறைக்கச் சொல்றார். அம்மா பாசத்துக்காக டாக்டர்கிட்ட பாசமில்லாம நடந்துக்க வேண்டியதா இருக்கு.
*****
தமிழ்நாட்டின் நெற்களஞ்சியத்தில்தான் இருக்கிறார்கள் கர்நாடகப் பொன்னியையும், ஆந்திரப் பொன்னியையும் சாப்பிட்டுக் கொண்டு.
*****
ஒரு வெற்றி படத்தை மிஸ் பண்ணிட்டேன் என்று சோகம் காட்டுகிறாய், தோல்வி படத்துக்கு?
*****

No comments:

Post a Comment

அனுபவங்களின் பின் நிற்கும் முடிவுகள்

அனுபவங்களின் பின் நிற்கும் முடிவுகள் ஏதோ ஒன்றைத் தேட தேடுவது கிடைக்கவில்லை என்பதைத் தவிர வேறொன்றும் பிரச்சனையில்லை இவ்வளவுதான் இப்பட...