15 Aug 2018

கல்யாணமாம் கல்யாணமாம்


தேடிச் சோறு நிதம் தின்று... பிராய்லர் கோழிகள்தானே பாரதீ!
*****
கல்யாணமாம் கல்யாணமாம்
பத்திரிகையெல்லாம் அடிச்சு
பாக்கு வெத்தல கொடுத்து அழைச்சு
பக்காவான கல்யாணமாம்
பட்டாடை கட்டிப் பகட்டான கல்யாணமாம்
வடை பாயாசம் விருந்து வெச்சு கல்யாணமாம்
கல்யாணமாம் கல்யாணமாம்
லவ்வருக்குக் கல்யாணமாம்
*****
எதுக்கு சினிமாவிலேர்ந்து அரசியலுக்கு? அரசியலே சினிமா மாதிரித்தானே இருக்கு!
*****
சிறையில் அடைப்போம். சாகடிப்போம். டோன்ட் ஒர்ரி! Finally We celebrate.
*****
கருத்துச் சுதந்திரம்னா கெட்ட கெட்ட வார்த்தைகள் பேச அனுமதிப்பதுங்றான்! Fact ஆக இருக்குமோ?!
*****

No comments:

Post a Comment

அனுபவங்களின் பின் நிற்கும் முடிவுகள்

அனுபவங்களின் பின் நிற்கும் முடிவுகள் ஏதோ ஒன்றைத் தேட தேடுவது கிடைக்கவில்லை என்பதைத் தவிர வேறொன்றும் பிரச்சனையில்லை இவ்வளவுதான் இப்பட...