1 Aug 2018

தாய்க் கிழவிக்கு சந்தோஷம்


பாக்கெட் மணி இருபது ரூவா போதும்பியேடா, இப்ப என்னடா திடீர்னு முப்பது கேட்குறே. ஜி.எஸ்.டி. சேர்த்தும்மா.
*****
ராத்திரி பூரா படிச்சதில தாய்க் கிழவிக்கு சந்தோஷம் தாங்க முடியல. பையன் அரியரிஸ்க்கு படிக்கிறான்னு பெருமை தாங்காம வர்றவங்க போறவங்கிட்டல்லாம் சொல்லிகிட்டு திரியுது.
*****
படிக்கிறப்பல்லாம் ஞாபகம் இருந்துச்சு. பரீட்சையிலதான் மறந்து போச்சு.
*****
காலையிலிருந்து பசித்திருக்க வேண்டியதாக இருக்கிறது மதியானப் பிரியாணிக்காக.
*****
ஒண்ணு கூட்டத்தைக் கம்மியா ஏத்து. இல்ல உள்ள வா, உள்ள வா-ன்னு கத்தாதே. தனியார் பேருந்து அலப்பறைகள்.
*****

No comments:

Post a Comment

திருக்குறள் என்பது கோடானு கோடி பாட்டா?

திருக்குறள் என்பது கோடானு கோடி பாட்டா? விடிவதற்குள் ஒரு இரவில் நான்கு கோடி பாடல்களைப் பாடும் வல்லமை உள்ளவர்கள் நாட்டில் உள்ளார்களா எனச் சவ...