18 Jul 2018

அமேசானிலும், பிளிப்கார்டிலும்


லேசாக நெஞ்சு வலி வந்தால் ஹீரோ இன்ட்ரோ சாங் கேளுங்கள். அதை விட பெரிய துன்பம் என்ன இருக்கிறது. அதுவே கடுமையான நெஞ்சு வலி என்றால் நிறுத்தி விடுங்கள்.
*****
பக்கத்து வீட்டு நாலாப்புப் படிக்கும் பையனுக்கு ஆசை பாருங்கள், என் ஒய்ப் ஒண்ணாப்புதானே படிச்சிட்டிருப்பாங்றான்.
*****
வீட்டில் இருக்கும் காலண்டரைப் பார்த்தாலே காண்டாகுது. சனி, ஞாயிறு மட்டும் உள்ள காலண்டர் கிடைக்குமா? அமேசானிலும், பிளிப்கார்டிலும் தேடிக் கொண்டிருக்கிறேன். இருப்பவர்கள் அணுகவும்.
*****
சீன் தூக்கலா என்றார். இறக்கியே போடுங்கள் என்றேன். அப்புறம் வெந்நீரை வீசுவதற்குள் தப்பித்து விட்டேன்.
*****
காமெடி பிடிக்க மாட்டேன்கிறது. அழுகாச்சி சேனல்கள் இருந்தால் சொல்லுங்கள். (சீரியல் ஏற்றுக் கொள்ளப்பட மாட்டாது)
*****

No comments:

Post a Comment

பழக்கங்களும் தாவரங்களும் – வள்ளுவரின் பார்வை!

பழக்கங்களும் தாவரங்களும் – வள்ளுவரின் பார்வை! மனிதர்களும் விலங்குகளும் குறிப்பிட்ட காலம் வரை வளர்கின்றனர். தாவரங்கள் அப்படியல்ல. ஆயுள் ம...