9 Jul 2018

அழைப்புகளின் சமாளிப்புகள்


அழைப்புகளின் சமாளிப்புகள்
ஒரு நாளில் வரும்
நான்கு தவறிய அழைப்புகளுக்கு
ஒன்றுக்கு மட்டும் பதில் சொல்வதில்
மிச்சம் மூன்றை கடந்து விடுகிறான்
கடன் கொடுத்த நால்வரில்
மூவரைச் சமாளித்து விடும் ஒருவன்
*****

No comments:

Post a Comment