9 Jul 2018

பிரேக்கிங் நியூஸ்


கருணை மனுக்கள்தான் கருணையே இல்லாமல் கொலை செய்யப்படுகின்றன.
*****
பிரேக்கிங் நியூஸ் இல்லாத சேனல் ஒன்று பரிந்துரையுங்கள். டி.டி.பொதிகை, ஆல் இந்தியா ரேடியோ ஆகாசவாணி.
*****
நிறைய எழுதலாம். நீங்கள் படிக்க வேண்டுமே! கல்கியின் பொன்னியின் செல்வனை எழுதலாம் என்று இருக்கிறேன்.
*****
எனக்கு கீர்த்தி சுரேஷைப் பிடிக்கும். அவனுக்கு சாவித்திரியைத்தான் பிடிக்குமாம்.
*****

No comments:

Post a Comment

குழு அமைக்கும் நேரம்!

குழு அமைக்கும் நேரம்! முடியும் என்றும் சொல்ல முடியாது முடியாது என்றும் சொல்ல முடியாது அப்போது அம்மா பிள்ளைகளிடம் சொல்வாள் “அப்பாவிடம...