8 Jul 2018

தர்ம யுத்தம்


கோபத்தில் செத்துப் போ என்றால், நூறு வயசு ஆகட்டும் என்கிறான் பொறுமையாக.
*****
எனக்கு எதிராக யாரும் அரசியல் செய்யக் கூடாது. சம்மதம் எனில் அரசியலுக்கு வரத் தயார்.
*****
ம்மா அப்பாவை யார் வைத்துக் கொள்வது என்று அடித்துக் கொள்கிறார்கள். தர்ம யுத்தம்.
*****
நல்ல பதில் - அதை நீங்கள்தான் சொல்ல வேண்டும் என்பது!
*****

No comments:

Post a Comment

குழு அமைக்கும் நேரம்!

குழு அமைக்கும் நேரம்! முடியும் என்றும் சொல்ல முடியாது முடியாது என்றும் சொல்ல முடியாது அப்போது அம்மா பிள்ளைகளிடம் சொல்வாள் “அப்பாவிடம...