21 Jul 2018

கலாய் கவிதைகள்


அண்ணன் தயாரிக்கிறார். தம்பி நடிக்கிறார். அரசியல் அல்ல.
*****
ரொம்ப நல்லா எழுதுறீங்க என்று ஒரு ரசிகையின் கடிதம். வயது எப்படியும் 60 க்கு மேல் இருக்கும்.
*****
ரூபாய் மதிப்பு வீழ்ச்சி. இதைக் கருப்புப் பணம் வெச்சிருக்கிறவன் எப்படி எடுத்துப்பான்? ரொம்ப நாள் மண்டைக் குடைச்சல்.
*****
காதல் ரொம்பப் பிடிக்கும். காதலி(கள்)தான் கிடைக்கவில்லை.
*****
கலாய் கவிதைகள் எழுத வேண்டுமாம். சாரிடா தம்பி! நான் கொஞ்சம் சீரியஸ் டைப்.
*****

No comments:

Post a Comment

அவனவன் கிரகம்!

அவனவன் கிரகம்! இந்த ஜோதிடர்கள் ஒவ்வொருவரும் எம்எஸ், எம்டி டாக்டர்களைத் தாண்டி சம்பாதிக்கிறார்கள். ஜோதிடர் ஆவதற்கான நீட் தேர்வு குறித்து அற...