12 Jul 2018

ஒரு மசாலா பால்.


காதல், காமெடி, ஆக்சன், அப்படியே ஒரு மசாலா பால்.
*****
இரவு தங்கும் படி செல்லுங்கள். நண்பர்கள் கழன்று கொள்வார்கள்.
*****
சாதாரண மனிதரனாக இருப்பது எப்படிப் பிடிக்கும்? ரேஷனில் க்யூவில் நிற்க வைக்கிறார்கள்.
*****
வீட்டில் உள்ளவர்களுக்கு நேரம் ஒதுக்கவில்லை என்று குறை. கடிகாரத்தை மாற்றி விட்டேன்.
*****

No comments:

Post a Comment

இலவசப் பரிந்துரைகள் உலகில் இல்லை!

இலவசப் பரிந்துரைகள் உலகில் இல்லை! தற்காலத்தில் இலவசப் பரிந்துரைகள் இணையத்திலும் சமூக ஊடகங்களிலும் அதிகம் உலவுகின்றன. இலவசங்களுக்கும், இல...