16 Jul 2018

தமிழ்ப்படம் 2.0


தமிழ்ப்படம் 2.0 (போலீஸ் அத்தியாயம்) பார்த்தேன். ஆஸ்கர் விருது கொடுக்கத் தகுதியான ஒரே தமிழ்ப்படம்.
*****
பயிற்சியாளரே போலி என்ற செய்தியைக் கேள்விபடும் போது பத்தாவது மாடியிலிருந்து குதிப்பது போலிருக்கிறது. ஏனிப்படி?
*****
யு.கே.ஜி. படிக்கும் நண்பரது பிள்ளை (ஆணா? பெண்ணா? என்பது ரகசியம்) அடிக்கடி சட்டையைக் கிழித்து விட்டுக் கொள்கிறது. நண்பர் என்னிடம் மறைக்கப் பார்க்கிறார். நானும் தெரியாத மாதிரியே நடித்துக் கொண்டிருக்கிறேன். அது இப்போதிலேர்ந்து நீட் தேர்வுக்குத் தயாராகிறது என்பது எனக்குத் தெரியாதா என்ன?
*****
நாளைக்கு மரண யோகமாச்சே. மரணத்தில் என்னடா யோகம்?
*****

No comments:

Post a Comment

அனுபவங்களின் பின் நிற்கும் முடிவுகள்

அனுபவங்களின் பின் நிற்கும் முடிவுகள் ஏதோ ஒன்றைத் தேட தேடுவது கிடைக்கவில்லை என்பதைத் தவிர வேறொன்றும் பிரச்சனையில்லை இவ்வளவுதான் இப்பட...