14 Jun 2018

வீசி எறிதலின் பின் படரும் நிழல்


வீசி எறிதலின் பின் படரும் நிழல்
பேருந்திலிருந்து
காணிக்கை நாணயத்தை
வீசி எறிந்த போது
இன்னொரு பிச்சைக்காரனாக
உணர்ந்திருக்கக் கூடும்
கடவுள்.
*****

No comments:

Post a Comment