14 Jun 2018

பத்தாண்டுக் கவிதை


த்தாண்டுக் கவிதை
            பத்தாண்டுகள் இருக்கும் என்று நினைக்கிறேன். அப்போது வாசித்த ஒரு கவிதை.
            வாயிலிருந்து லிங்கம் எடுத்தவரை கடைசி வரை ஜாமீனில் எடுக்க முடியவில்லை என்பதாக.
            அண்மையில் இதே கவிதையை ஓர் இதழில் பார்க்க நேரிட்ட போது இக்கவிதையின் வீச்சை நினைத்து வியக்காமல் இருக்க முடியவில்லை.
            பத்தாண்டுகள் கடந்த பிறகும் இக்கவிதையானது, அன்று படித்த போது எத்தகைய கேலித்தன்மையைக் கொடுத்ததோ அதே கேலித்தன்மையைக் கொடுத்தது.
            காலங்கள் மாறினாலும் கவிதை மாறாது போலிருக்கிறது.
            கவிதையை எழுதியவர் பத்தாண்டுகளுக்கு முன்பு எழுதிய அவரா? அல்லது புதியவரா? என்பது தெரியவில்லை.
*****

No comments:

Post a Comment

பெருங்கூட்டப் பிரவாகத்தில் நீங்கள் ஒரு சிற்றுயிர்

பெருங்கூட்டப் பிரவாகத்தில் நீங்கள் ஒரு சிற்றுயிர் ஒவ்வொருவரும் எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்பதற்கான நெறிமுறைகள் வழங்கப்படுகின்றன பெ...