17 Apr 2018

தப்பிப் போன செய்திகள்


தப்பிப் போன செய்திகள்
செத்துப் போன
நான்கு கரப்பான் பூச்சிகள்
ஒரு சிற்றெலி
இரண்டு பல்லிகள்
விளக்கு ஒளிக்கு வந்த
பெயர் தெரியாத பூச்சிகள்
இவைகளை ஒரு செய்தித்தாளில் அள்ளுகிறாள்
விபத்தில் பலியான
பதினொரு பேர் குறித்த செய்திகள்
அதில் அச்சாகியிருக்கிறது
*****

No comments:

Post a Comment

விவசாயம் செய்தால் மன அழுத்தம் போய் விடுமா?

விவசாயம் செய்தால் மன அழுத்தம் போய் விடுமா? பொறியாளர்கள் பலரும் மன அழுத்தம் காரணமாக விவசாயம் நோக்கி வருவதாக வெளியாகும் செய்திகளைப் பார்க்கி...