10 Apr 2018

தாய்மையை ஊட்டல்


தாய்மையை ஊட்டல்
தாய்க்கோழியின் சிறகுகள் சிலிர்த்து
புழுதி பறக்க சீறியடிக்க
இரண்டு கோழிக்குஞ்சுகளை
லாவகமாக கவ்விக் கொண்ட பருந்து
மாசு மருவில்லாத பேரன்பின் சாட்சியமாய்
தாய்மையைத் தன் குஞ்சுகளுக்கு
ஊட்டிக் கொண்டிருந்தது
*****

No comments:

Post a Comment

விவசாயம் செய்தால் மன அழுத்தம் போய் விடுமா?

விவசாயம் செய்தால் மன அழுத்தம் போய் விடுமா? பொறியாளர்கள் பலரும் மன அழுத்தம் காரணமாக விவசாயம் நோக்கி வருவதாக வெளியாகும் செய்திகளைப் பார்க்கி...