16 Apr 2018

தணியாத நாவின் எச்சில்


தணியாத நாவின் எச்சில்
நடுநிசியில் கத்திய ஆண்நாயின்
விரைகளை அறுத்துச் செய்த
பிரியாணியில் தொடங்கியிருந்தது விருந்து
புணர்ச்சி கிடைக்காத பெண் நாயின் முனகல்களை
உச் கொட்டிச் சாப்பிட ஆரம்பித்தனர்
விருந்த களைகட்ட வந்திருந்தவர்கள்
வெளிவாசலில் காவலுக்கு நின்ற ஆண் நாய்
எச்சில் சொரிந்து கொண்டிருந்தது
தாகம் தணியாத தன்
நாக்கைத் தொங்க விட்டபடி.
*****

No comments:

Post a Comment

விவசாயம் செய்தால் மன அழுத்தம் போய் விடுமா?

விவசாயம் செய்தால் மன அழுத்தம் போய் விடுமா? பொறியாளர்கள் பலரும் மன அழுத்தம் காரணமாக விவசாயம் நோக்கி வருவதாக வெளியாகும் செய்திகளைப் பார்க்கி...