5 Apr 2018

கரிப்பு


கரிப்பு
இரு உதடுகள் முத்தமிட்டுக் கொண்டன
இரத்தத்தின் கரிப்பு
உதிர்ந்து சிந்தியது
நாவுக்குள்!
*****
கவிதை
இருந்த எல்லா வார்த்தைகளும்
உதிர்ந்த்து விட்டன
எஞ்சியிருந்த சில வார்த்தைகள்
நெருங்கிக் கொண்டன
பொருள் புரியவில்லை எனக்கு
கவிதை என்றாய் நீ
*****

No comments:

Post a Comment

பழக்கங்களும் தாவரங்களும் – வள்ளுவரின் பார்வை!

பழக்கங்களும் தாவரங்களும் – வள்ளுவரின் பார்வை! மனிதர்களும் விலங்குகளும் குறிப்பிட்ட காலம் வரை வளர்கின்றனர். தாவரங்கள் அப்படியல்ல. ஆயுள் ம...