14 Apr 2018

'போ-போ' கோழிக்குத் தின்னக் கொடுத்தால் என்ன?


'போ-போ' கோழிக்குத் தின்னக் கொடுத்தால் என்ன?
அவர்களுக்கு உணவு வழங்கப்படுகிறது
மிக விரைவாக வளர்க்க நிர்பந்திக்கப்படுகிறார்கள்
ஊட்டச்சத்துப் பானங்களைக் குடித்துக் கொள்கிறார்கள்
வளர்ச்சி, பெருக்கம் எல்லாம் குறித்துக் கொள்ளப்படுகிறது
அந்த பிராய்லர் மனிதர்களை ஏன்
கோழிகளுக்குத் தின்னக் கொடுக்கக் கூடாது
என்ற கேள்வி மிச்சம் இருக்கிறது
கொத்தித் தின்று கொண்டிருக்கின்றன மிச்சங்களை
கேள்விகள் எழுந்து விடாதபடி அச்சத்தின் கோழிக் குஞ்சுகள்
*****


No comments:

Post a Comment

கொடுப்பதில் இருக்கும் சூட்சமம் – ஓளவை கூறும் ஈகை மொழி!

கொடுப்பதில் இருக்கும் சூட்சமம் – ஓளவை கூறும் ஈகை மொழி! கொடுப்பதென்றால் இப்போதே கொடுத்து விட வேண்டும். நாளை என்று நாள் கடத்தக் கூடாது. நா...