24 Mar 2018

தவிக்க விடுதல்


தவிக்க விடுதல்
பட்டம்
பறந்து சென்றது
குழந்தை
அழுது நின்றது
*****
!
ரிலீசாகும் ஒவ்வொரு
படத்துக்குப் பின்னும்
ஒரு
முதல்வர் கனவு இருக்கிறது
!
*****
ரைட் ரைட்
ரொம்ப நடிக்க முடியல
சினிமாக்காரங்கத்தான் சரி
அரசியலுக்கு
அலுத்துக் கொண்டார்
அரசியல்வாதியாய் நடித்த
டைமண்ட் தாத்தா
*****

No comments:

Post a Comment