20 Mar 2018

எது நாய் கேரக்டர் - உல்லுலாயி கவிதை வகை


எது நாய் கேரக்டர் - உல்லுலாயி கவிதை வகை
எது
ஒரு மலரில் அமர்ந்த பிறகு
எது மலர்
எது வண்ணத்துப் பூச்சி
*****
நாய்க் கவிதை
ஒரு சிறிய கவிதை
ஒரு பெரிய கவிதை
ஒரு பலான கவிதை
எது வேண்டுமென்று கேட்டதற்கு
பலான கவிதை கேட்டவருக்கு
நாயும் நாயும்
நடுரோட்டில் நன்கு புணர்ந்தன
நான்கு நாய்கள் வேடிக்கைப் பார்த்தன
நான்காம் தெரு நாய் ஒன்று
அதை கவிதையாய்க் கேட்டது
என்று சொல்லிச் சென்றார் கவிஞர்
சிறிய கவிதை என்றதற்கு
ஒரு சிறிய நாய் என்றார்
பெரிய கவிதை என்றதற்கு
பெரிய பத்து நாய்கள் என்றார்
*****
கேரக்டரைப் புரிஞ்சிக்க முடியல
ஹீரோவா
வில்லனா
யுவர் சாய்ஸ் என்ற டைரக்டரிடம்
நாய் சேகர் கேரக்டர்
ஓ.கே. என்றார்
*****

No comments:

Post a Comment

விவசாயம் செய்தால் மன அழுத்தம் போய் விடுமா?

விவசாயம் செய்தால் மன அழுத்தம் போய் விடுமா? பொறியாளர்கள் பலரும் மன அழுத்தம் காரணமாக விவசாயம் நோக்கி வருவதாக வெளியாகும் செய்திகளைப் பார்க்கி...