26 Mar 2018

இட்ஸ் கரப்ஷன்யா!


காட்டு
நிலத்தை முழுங்கி முழுங்கி
காசு பார்க்கிறாய்
காங்கிரீட்டில் புதைக்கிறாய்
கட்டிடம் எழுப்புகிறாய்
காசு தருகிறேன்
நிலத்தைக் காட்டு
*****
இட்ஸ் கரப்ஷன்யா!
போடா போடா புண்ணாக்கு
போடாத தப்புக் கணக்கு
புண்ணாக்கிலும் கமிஷன் கணக்கு
*****
கம்மி
போஸ்டிங்குக்கு எட்டு லட்சம்
டிரான்ஸ்பருக்குப் பத்து லட்சம்
ப்ரமோஷனுக்கு அறுபது லட்சம்
ஓட்டுக்குக் கம்மிதான்
இருபது ஆயிரம்
*****

No comments:

Post a Comment

பழக்கங்களும் தாவரங்களும் – வள்ளுவரின் பார்வை!

பழக்கங்களும் தாவரங்களும் – வள்ளுவரின் பார்வை! மனிதர்களும் விலங்குகளும் குறிப்பிட்ட காலம் வரை வளர்கின்றனர். தாவரங்கள் அப்படியல்ல. ஆயுள் ம...