27 Mar 2018

டெம்பிள் மிராக்கிள்


டெம்பிள் மிராக்கிள்
அம்மாம் பெரிய யானை
இம்மாம் சிறிய பாகன்
யானை மேல் ஏறத் தெரிந்த
பாகன்
பாகன் மேல் ஏறத் தெரியாத
துப்பு கெட்ட
யானை
*****
ஒரு தலைவன் உருவாகிறான்
யூஸ்லெஸ் பெல்லோ
வாட்ஸ் அப் குரூப் ஆரம்பித்து
யூஸ்புல் பெல்லோ ஆகிறான்
*****
பஞ்ச்
கியாரே
இமயமலையை விட்டு
ஓடினால்
கெளதம புத்தர்
இமயலையை நோக்கி
ஓடினால்
ஸ்டார் ஸ்டார்
*****


No comments:

Post a Comment

பழக்கங்களும் தாவரங்களும் – வள்ளுவரின் பார்வை!

பழக்கங்களும் தாவரங்களும் – வள்ளுவரின் பார்வை! மனிதர்களும் விலங்குகளும் குறிப்பிட்ட காலம் வரை வளர்கின்றனர். தாவரங்கள் அப்படியல்ல. ஆயுள் ம...