ஸ்டார்ட் - பெருத்த - மைல்ட் - உல்லுலாயி
கவிதைகள்
ஸ்டார்ட் மியூஜிக்
நல்ல துவக்கமே
பாதி முடிந்ததற்குச்
சமம்
குண்டுகளை
லோடு செய்யத்
துவங்கினான்
லோகு
*****
பெருத்த வயிறு
பசிக்குதுங்றே
வயிறு பெருத்துருக்கே
ஆமாஞ்சாமி
ஆறு மாசம்
*****
மைல்ட் சவுண்ட்
நாலு பேருக்கு
நல்லதுன்னா
இப்படி அநியாயமாச்
செத்திட்டானே
துக்கத்தின்
கேவல் ஒலி போலக் கேட்டது
பாடைத் தூக்கித்
தோள்வலி கண்ட
நாலு பேரின்
புலம்பல்
*****
No comments:
Post a Comment