இருளுக்குள் மூழ்கும் ரகசியங்கள்
பனி
விழும் இரவு
உன்
கொடுமையான கண்ணீர்த் துளி
காற்றின்
இரைச்சல்
தாங்க
முடியாத உன் விசும்பல்
தவளைகளின்
கர கர சத்தம்
ஆற்றாமையின்
உன் வெளிப்பாடு
நடுஇரவில்
கொள்ளும் அமைதி
சோகத்தில்
தோய்ந்த உன் மெளனம்
விடியும்
இரவு
இருளுக்குள்
மூழ்கிக் கொள்ளும்
உன்
ரகசியங்கள்
*****
No comments:
Post a Comment