16 Mar 2018

யம்மா - வச்சுக்கிறேன் - டூ லெட் - உல்லுலாயி கவிதை வகை


யம்மா - வச்சுக்கிறேன் - டூ லெட் - உல்லுலாயி கவிதை வகை
யம்மா!
நேத்தி ராத்திர யம்மா
பாடிக் கொண்டு வந்தவன்
நைட் ட்யூட்டி பார்த்தவன்
*****
வச்சுக்கிறேன்!
தலைவர் மட்டும்
அரசியலுக்கு வரட்டும்
அப்புறம் வச்சுக்கிறேன் என்றான்
சின்னவீடு சிங்காரம்
*****
டூ லெட் - லெட் மீ லிவ்
மாநகரத்துப் பிஞ்சொன்று
பீச்சோரத்துக் கட்டிய
மணல்வீட்டில்
வாடகைத் தராமல்
தங்கிக் கொண்டது நண்டு
*****

No comments:

Post a Comment